Nexzu Mobility Launches Bazinga Electric Cycle In India | Details In Tamil

2022-01-22 12

நெக்ஸூ மொபிலிட்டி (Nexzu Mobility) நிறுவனம் பஸிங்கா (Bazinga) என்ற புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 100 கிமீ ரேஞ்ச் கொண்ட இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் குறித்த முக்கிய அம்சங்களை இந்த வீடியோவில் காணலாம்.